districts

img

டியூப் பிராடக்ட்ஸ் லிமிட்டெட் நிர்வாகம் ஆணவப்போக்கை கண்டித்து டியூப் பிராடக்ட்ஸ் எம்ளாயிஸ் யூனியன் ஆர்ப்பாட்டம்

ஆவடியில் உள்ள டியூப் பிராடக்ட்ஸ் லிமிட்டெட் நிர்வாகம் திடீரென நிரந்தரத் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை பணி செய்ய அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்துள்ளது. ஆலை நிர்வாக அதிகாரிகளின் இந்த ஆணவப்போக்கை கண்டித்து டியூப் பிராடக்ட்ஸ் எம்ளாயிஸ் யூனியன் தலைவர் ஆர்.பாலகுமார், செயலாளர் எம்.சரவணன் தலைமையில் தொழிலாளர்கள் ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.