districts

img

முப்படையினர் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தினத்தன்று அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்காக முப்படையினர், மத்திய தொழிற்படையினர்,மாநில காவல்துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். கடைசி முழு அணிவகுப்பு ஒத்திகை செவ்வாயன்று காலை 9மணிக்கு நடைபெறவுள்ளது.