திருவொற்றியூர் எர்ணாவூர் முல்லை நகர் பேருந்து நிலைய நிழற் குடை சேதம் நமது நிருபர் நவம்பர் 13, 2024 11/13/2024 9:19:18 PM திருவொற்றியூர் எர்ணாவூர் முல்லை நகர் பேருந்து நிலைய நிழற் குடை சேதம் அடைந்திருப்பதால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.