districts

தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

கிருஷ்ணகிரி ஜூலை 4-

     தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம், பேகேபள்ளி துணை மின் நிலையம்,டைட்டான் தொழிற்சாலை,ஓசூர் விஸ்வநாதபுரம் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம், இரண்டாம் சிப்காட் மயிலான் நிறு வனம், குருபரப்பள்ளி டெல்டா எலக்ட்ரானிக்ஸ், கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு ஒன்றியத்தையும் ஆய்வு செய்தனர்.

    ஓசூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா,துணை மேயர் ஆனந்தய்யா, சாராட்சியர் சரண்யா, மாநகராட்சி ஆணையர் சினேகா, மாவட்ட ஆட்சியர் சரயு கலந்து கொண்டனர்.

;