districts

img

ஜெர்மனியில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்த வரும் போராட்டத்திற்கு ஆதரவு

ஜெர்மனியில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்த வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும் கோரி அண்மையில் ஐசிஎப் வளாகத்தில், ஐசிஎப் அனைத்து சங்க போராட்டக்குழு சார்பில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.