மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நீச்சல் போட்டி தங்கம் வென்ற பள்ளி மாணவர் நமது நிருபர் ஏப்ரல் 24, 2022 4/24/2022 11:53:56 PM மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவர் மகேஷை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானுரெட்டி பாராட்டி சான்று வழங்கினார்.