districts

img

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு தொலைக்காட்சியான ‘தூர்தர்ஷன்’ இலச்சினையை காவி நிறத்திற்கு மாற்றிய பாஜக அரசை கண்டித்து ஞாயிறன்று (ஏப்.28) அண்ணாசாலையில் சிம்சன் பெரியார் சிலை அருகில் திராவிடர் கழக இளைஞர் - மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  கோ.நாத்திக பொன்முடி தலைமை வகித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,  பொருளாளர் வீ.குமரேசன், இளைஞரணி மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.