districts

செஞ்சி கோட்டையில் சினிமா படப்பிடிப்பு

விழுப்புரம், மே 28-

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்கயுள்ளார்.  

    நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடிகை சோனாலி குல்கர்னி கதா நாயகியாகவும் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் திங்களன்று (மே 29) முதல் நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையில் பொம்மை களை கொண்டு செட் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.