தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க திருநின்றவூர் கிளை சார்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் புனைவும் - வரலாறும் என்பது குறித்து கலந்துரையாடல் கிளை தலைவர் எம்.ெஜயராமன் தலைமையில் ஞாயிறன்று (அக் 16) நடைபெற்றது. இதில் பேராசிரியர் சி.இளங்கோ, மாவட்டச் செயலாளர் கி.பாரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மோசஸ் பிரபு, கன்னியப்பன், மாதவன், கிளை துணை செயலாளர் ரகுபதி, முகமது இக்பால் ஆகியோர் பேசினர்.