districts

img

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட குழுவின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சங்கத்தின் மாநில துணை தலைவர் கா.இளங்கோ, மாநில பொருளாளர் ச.சிவக்குமார், மாவட்ட தலைவர் கே.சுப்புராம், மாவட்ட செயலாளர் பா.சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் சினு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;