நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சித் தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தீக்கதிர் ஆண்டு சந்தாவை வழங்கினார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி , காட்டாங்குளத்தூர் பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.சம்பத். சி. மணிவேல் ஆகியோரிடம் வழங்கினார்