districts

img

எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி

வடலூர் நகராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணியை நகர மன்றத் தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்.  அருகில் நகராட்சி ஆணையாளர் பானுமதி உள்ளார்.