districts

img

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (டிச. 16) திறந்து வைத்தார்

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (டிச. 16) திறந்து வைத்தார்.

;