districts

img

சர்வதேச இளைஞர் பரிமாற்ற  திட்ட கருத்தரங்கம்

சென்னை,செப். 25- இளம் பட்டதாரிகளுக்கு ஆசியாவில் பணியாற்ற பயணம் மேற்கொள்வும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காமன்வெல்த் பொதுச்செயலாளரால், ஆசியாவுக்கான காமன்வெல்த் சாம்பியனாக அங்கீகரிக்கப்பட்ட ஆடாசியஸ் ட்ரீம்ஸ் அறக்கட்டளையின் செயல் இயக்குநர், தினேஷ் கஜேந்திரன், பல்வேறு சர்வதேச வாய்ப்புகளைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  மாணவர்கள் 17 பல்கலைக்கழக தூதர்கள் கூட்டமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்டனர், இது பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகளை சிறந்த தலைவர்களாக உருவாக்குவதை இலக்காகக் கொண்ட உலகளாவிய தோழமை அமைப்பாகும்.

;