தாம்பரம் மாநகராட்சி 32வது வட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கழிபிடத்தை மேம்படுத்தும் பணி நமது நிருபர் டிசம்பர் 25, 2022 12/25/2022 9:20:14 PM தாம்பரம் மாநகராட்சி 32வது வட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கழிபிடத்தை மேம்படுத்தும் பணிகளை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் ஆய்வு செய்தார். ஆணையர் முனைவர் மா.இளங்கோவன் உடனிருந்தார்.