அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, விஐடி வளாகத்தில் உள்ள அவரது சிலை நமது நிருபர் பிப்ரவரி 3, 2024 2/3/2024 11:12:38 PM அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, விஐடி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.