districts

கட்சியின் முன்னாள் நகர்குழு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் தந்தை ராமலிங்கம் உடல்நலக்குறைவால் காலமானார்

சிதம்பரம், ஜூலை 19-      

         சிதம்பரம் அருகே கொத்தங்குடி தோப்பு பகுதியில் வசிக்கும் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவரும், கட்சியின் முன்னாள் நகர்குழு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் தந்தை ராமலிங்கம் ( 63 ) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஜூலை 19) காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பர நகரச் செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

;