districts

போதைப் பொருள் கடத்தியவர் கைது

ருஷ்ணகிரி, ஜூன் 10-

     பெங்களூருவில் இருந்து சூளகிரி வழி யாக காரில் குட்கா கடத்தப்படு வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்த போது, அதி 372 கிலோ குட்கா, பான்பராக், ஹான்ஸ் இருப்பது தெரிய வந்தது.

   கார் ஓட்டுநரிடம் விசா ரணை நடத்தியதில், அவர் ராஜஸ்தான் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமன் படேல் என்பது தெரிய வந்தது. இதை யடுத்து காவல் துறை யினர் அவரை கைது செய்து, 2 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பி லான குட்கா பொருட்களையும், காரை யும் பறிமுதல் செய்தனர்.