தேங்கும் மழை நீர் அகற்றம் நமது நிருபர் அக்டோபர் 8, 2022 10/8/2022 9:37:26 PM பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் தேங்கும் மழை நீரை மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் கோதண்டராமன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அகற்றினர்.