அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலார்கள் பணப்பயன் ஏதுமின்றி வெறும் கையோடு அனுப்புவதை கண்டித்து சிஐடியு சார்பில் கடலூர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களை வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்புவதை கண்டித்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் பணிமனை முன்பு தலைவர் பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு அமைப்பாளர் சி.கேசவன், பணிமனை செயலாளர் எஸ்.சுரேஷ் உள்ளிட்ட பலர் பேசினர்.