districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வழங்க வேண்டும், ஆவின் ஆவின் ஊழியர்களையும் நிர்வாகத்தையும் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஊத்தங்கரை வட்டம், கெங்கப்பிராம்பட்டி ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் நாகராஜு,கணேசன், சக்கரபாணி முன்னிலை வகித்தனர்.