districts

img

தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதிக்கும் ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியம் மற்றும் செல்வகுமாரி, அலமேலு, அருமைராஜ், அன்பு ஆகியோர் பங்கேற்றனர்.