districts

img

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு சிபிஎம்  மயிலாப்பூர் பகுதியில் துண்டு பிரசுர பிரச்சார இயக்கம்

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு சிபிஎம்  மயிலாப்பூர் பகுதியில் துண்டு பிரசுர பிரச்சார இயக்கம் நடைபெற்றது. 171, 123வது வட்டங்களில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.