ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி சிபிஎம் பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 8, 2023 4/8/2023 9:11:46 PM ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போளூர் தாலுகாவில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், சிவாஜி, வட்டார செயலாளர் ரவிதாசன் ஆகியோர் பேசினர்.