எண்ணூர் மேம்பாலத்திலிருந்து தாழக்குப்பம் வழியாக கண்டெய்னர் லாரிகள் நமது நிருபர் டிசம்பர் 21, 2022 12/21/2022 10:14:35 PM எண்ணூர் மேம்பாலத்திலிருந்து தாழக்குப்பம் வழியாக கண்டெய்னர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் செவ்வாயன்று (டிச.21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.