ராயபுரம் 53ஆவது வட்டம் ராமதாஸ் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் உதவியுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமை (டிச. 9) உணவு வழங்கப்பட்டது. இதில் பிரசாத், மதன் (காம்ரேட் டாக்கீஸ்), தமிழ்ச்செல்வி, முருகேசன், நீதி தேவன், அசோக்(வாலிபர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.