districts

img

‘நகர மாளிகை’ நூல் திறனாய்வு கூட்டம்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் குரூர செயல்பாடுகள் குறித்து சுதீஷ் மின்னி எழுதி, கே.சதாசிவன் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ‘நகர மாளிகை’ நூல் திறனாய்வு கூட்டம் புதனன்று (ஜன.26) அனகாபுத்தூரில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் நூலை திறனாய்வு செய்து பேசினார். பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.நரசிம்மன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஹேமகுமார், ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.