districts

img

டிஆர்இயூ தலைவர்களுக்கு பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் பாராட்டு

தேசிய ஓய்வூதியர் தின விழா மற்றும் ரயில்வே அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்ற டிஆர்இயூ தலைவர்களுக்கு பாராட்டு விழா செவ்வாயன்று (டிச.17) பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாநிலம் சார்பில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ஏ.குப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜன், உதவிச் செயலாளர் டி.பரந்தாமன், டிஆர்இயூ பொதுச்செயலாளர் வி.ஹரிலால், இணை பொதுச் செயலாளர் ஏ.வெங்கட்ராமன், உதவித்தலைவர் பேபி ஷகீலா, டிஆர்பியு பொதுச் செயலாளர் ஏ.முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.