பெருநகர சென்னை மாநகராட்சி 98 வது வட்டம், அயனாவரம் சாலையில், பழுதடைந்த குடிநீர் குழாய் நமது நிருபர் ஜூன் 1, 2023 6/1/2023 12:00:00 AM பெருநகர சென்னை மாநகராட்சி 98 வது வட்டம், அயனாவரம் சாலையில், பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றும் பணியை வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெற்றி அழகன், கவுன்சிலர் ஏ.பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.