districts

img

டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம்

சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (ஏப்.1) ராயப்பேட்டையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 19வது ஆண்டாக நடைபெற்ற இந்த முகாமில் சங்கத்தின் தலைவர் டி.அனந்தன், செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.