districts

img

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரிக்கை

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சென்னை மேற்கு கிளை சார்பில் திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.