காவல்துறையினர் அராஜகமாக கைது நமது நிருபர் ஏப்ரல் 10, 2023 4/10/2023 10:36:38 PM கலாஷேத்ராவில் பாலியல் புகார் கூறிய மாணவர்களை நிர்வாகம் தனித்தனியாக அழைத்து மிரட்டி வருகிறது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினரை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர்.