சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்ச்சி நமது நிருபர் ஜனவரி 30, 2022 1/30/2022 12:00:00 AM சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்கலத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் சசிவர்ணம் மாவட்ட செயலாளர் விஜயகுமார் ,கிளை நிர்வாகி காசி ஆகியோர் கலந்து கொண்டனர். Tags தொழிலாளர் சங்கத்தின் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்ச்சி