இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட இடுவாய், விஐபி நகர் ஆகிய நியாய விலைக் கடைகளில் ஊராட்சிமன்ற தலைவர் கே.கணேசன், பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கினார். துணை தலைவர் எஸ்.பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர் ராதாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலை வர் சொக்கப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.