கோவை, செட்டிப்பாளையம் கே.பி.ஆர் ஸ்போட்ஸ் அகாடமி யில் மாவட்ட அளவில் சப் ஜூனியர் பிரிவினருக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பதக்கங்களை குவித்து தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் (இடமிருந்து) அகில் பாலாஜி, கே.கே.கவிதன், த.கபிலன், கவுதம், விவேதிதா, விசாக ஹரிகுமார், தலைமை பயிற்சியாளர் ஜெயராஜ், பயிற்சியாளர் கள் தீபு, பிஜூ ஆகியோர் உள்ளனர்.