முற்போக்கு வாசகர் வட்டம் சார் பில் 73 ஆவது அமர்வில் சிந்துஜா எழுதிய பெண்களின் ஆடை வர லாறும் அரசியலும் என்கிற நூல் அறிமுக நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இதில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர். மைதிலி பெண்களின் ஆடை நூலை அறிமுகம் செய்து வைத் தார். இதில் பலர் பங்கேற்றனர்.