கோவை, செப்.14- கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கோவை டாட்டாபாத் செயற்பொறி யாளர் சிவதாஸ் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: பீளமேடு துணை மின் நிலையம் ஆர்கஸ் நகர், பெருமாள் கோவில், ரங்கவிலாஸ் மில், மீனா எஸ்டேட், பாரதி நகர், பி.எஸ்.ஜி மருத்துவமனை, இந்துஸ்தான் மருத்து வமனை, கருணாநிதி நகர், கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, ஸ்ரீபதி நகர், நஞ் சுண்டாபுரம் ரோடு ஒரு பகுதி, ராமநாதபுரம், பீளமேடு, ஆர்.கே. புரம், புளியகுளம், அம்மன் குளம், ஏரி மேடு, சவுரிபாளையம், உடை யாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் பராம ரிப்பு வேலைகள் நடை பெற இருப்பதால் (இன்று) வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.