முன்னாள் ஆசிரியர் சங்க நிர்வாகிகளில் ஒருவாரான பி.நடராஜனுக்கு கேஜிஐஎஸ்எல் கல்வி நிறுவனங்களின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதாளரை கௌரவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் அவரது இல்லத்திற்கு சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.