தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் ஜங்சன் ரயில் நிலை யத்தில் உதவி நமது நிருபர் அக்டோபர் 20, 2022 10/20/2022 10:08:09 PM தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் ஜங்சன் ரயில் நிலை யத்தில் உதவி கோட்ட மேலாளர் சிவலிங்கம் தலைமையில் ரயிலில் வெடிக்க கூடிய, தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ் பயணி களிடம் வழங்கப்பட்டது.