districts

img

கோவை விழாவையொட்டி, கோவை இந்துஸ்தான் கலை அறி வியல் கல்லூரி

கோவை விழாவையொட்டி, கோவை இந்துஸ்தான் கலை அறி வியல் கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், பாரா ஒலிம்பிக் குழுவினர் கலந்து கொண்டனர்.