districts

img

12 ஆம் வகுப்பு பயின்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளி யன்று, 2021 – 22 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.