districts

img

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு வகுப்புத் தொடக்க விழா

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு வகுப்புத் தொடக்க விழா  திங்களன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிரு பாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

;