districts

img

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சியில் தேர்தல்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சியில் தேர்தல் அலுவலகத்தை சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் திறந்து வைத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.முனுசாமி, ஆர்.கோமதி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணி, கோபி தாலுகா செயலாளர் எஸ்.யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.