districts

img

நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை முதல் உழவர் சந்தை வரை தேர்தல் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை முதல் உழவர் சந்தை வரை தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர் உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.