districts

img

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டோன் புஸ்பராஜ் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன் உள்ளிட்டோர் உள்ளனர்.