districts

img

நில அளவை துறையில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு

நில அளவை துறையில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கோவையில் நடைபெற்றது.  இதனை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணைய உறுப்பினர்பி.கிருஷ்ணகுமார் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் உடனிருந்தார்.