கோவை மாநகராட்சி, 82 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆய்வு நமது நிருபர் நவம்பர் 5, 2022 11/5/2022 10:05:03 PM கோவை மாநகராட்சி, 82 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டு, சாலையோ ரம் உள்ள சாய்தள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.