தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிரச்சாரம் நமது நிருபர் ஜூலை 28, 2023 7/28/2023 11:38:43 PM தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, பாலக்கோட்டில் வேன் பிரச்சாரம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், மத்திய தொழிற்சங்க தலைவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.