கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூரில் உள்ள அங்கன்வாடி நமது நிருபர் செப்டம்பர் 19, 2022 9/19/2022 10:33:22 PM கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தை கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் குழந்தைகளிடம் பேசி தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.