திருப்பூர் மாநகரம், குமரனந்தபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான சிலம்பாட்ட பயிற்சி ஞாயிறன்று தொடங்கியது. இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.